ஸ்மார்ட் ஃபோன்களின் கூடுதலான பயன்கள்

பொதுவாக நம்மில் smartphones பயன்படுத்துபவர்களில் பெரும்பாலாணவர்கள் இதனை குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும், இணையத்தில் உலாவருவதற்கும், சமூகவலைதளத்தில் தம்முடைய கணக்கினை அனுகுவதற்கும் மட்டுமே பயன்டபடுத்துகின்றனர் என்பதே தற்போதைய உண்மைநிலையாகும்   ஆயினும் மிகுதியான பல்வேறு பயன்பாடுகளுக்கும் செயலிகளுக்கும் மையமாக இந்த   smartphones இருப்பது பலருக்கும் தெரியாதவொரு செய்தியாகும் இந்த   smartphonesஇற்குள் உள்ள வசதிகளை முழுமையாக யாரும்   அறிந்துதெரிந்துகொண்டு முறைப்படி பயன்படுத்தாமல் இதன் வளங்களை வீணாக்குகின்றோம் நம்முடைய கைகளில் அணிந்து கொள்ளகூடிய சாதனங்களுடன் (wearable devices) இந்த smartphonesஐ இணைத்து நம்முடைய இரத்தஅழுத்தம், உடலின் வெப்பநிலை போன்ற பல்வேறு உடல்நல தகவல்களை அறிந்து தொகுத்து உள்ளூர் மருத்துவ அலுவலகங்களின் பதிவேட்டில் பதிவுசெய்து நம்முடைய உடல்நிலையை எச்சரிக்கும்படி செய்யலாம்

மேலும் நம்முடைய மகிழ்வுந்தினுடைய இயந்திரத்தின் வெப்பநிலையை கட்டுபாட்டிற்குள் வைத்துகொள்ள start your car’s engine எனும் வசதி உதவுகின்றது

அவ்வாறே on-board diagnostics எனும்வசதியானது நம்முடைய மகிழ்வுந்தினுடைய இயந்திரத்தின் செயல்படும் நிலையை பராமரிக்கின்றது

மேலும் வொய்பி இணைப்பிற்காக mobile hotspot எனும் வசதி பயன்படுகின்றது

அதுமட்டுமல்லாது நம்முடைய வீடுகளில் பயன்படுத்தபடும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களின் மின்விளக்குகளை கட்டுபடுத்திட home’s light bulb எனும் வசதிபயன்படுகின்றது

கூடுதலாக இந்த வசதியை கொண்டு நம்முடைய வீடுகளில் thermostats, garage doors, locks, and other household appliances ஆகிய சாதனங்களை கட்டுபடுத்தலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: