Ello எனும் சமூகவலைதளத்தினை பயன்படுத்தி கொள்க

6
Ello என்பது பயன்படுத்துவதற்கு எளியஇடைமுகம் கொண்ட முகநூல் போன்றதொரு சமூகவலை தளமாகும் இதனுடைய அழைப்பு மின்னஞ்சலை ஏற்று இந்த சமூகவலைதளத்தில் விரும்பினால் கலந்துகொண்டு நம்முடைய கருத்துகளை பகிர்ந்துகொள்க இதுமுதலில் தனிச்சுற்று வலைபின்னலாகத்தான் இருந்தது பின்னர் பொதுவான சமூகவலைதளமாக வளர்ந்துவருகின்றது இந்த தளத்தில் விளம்பரங்கள் எதுவும் இல்லை மூன்றாம் நபரைபற்றிய விளக்கங்களை விளம்பரம் செய்து தரவுகளை இதில் விற்பணைசெய்வதுமில்லை பொதுவாக தற்போது இருக்கும் சமூகவலைதளங்கள் அனைத்தும் விளம்பரங்களுக்காகவே இயங்குகின்றன இயக்கபடுகின்றன அதனால் இதில் நாம் பங்கெடுத்து கொண்டவுடன் நம்முடைய ஒவ்வொரு இயக்கத்தையும் கன்காணித்து அதற்கேற்ற விளம்பரங்களை நம்முடைய பார்வைக்கு இந்த சமூகவலைதளங்கள் பிரதிபலிக்கசெய்கின்றன மேலும் நம்முடைய சொந்த தனிப்பபட்ட தகவல்களையும் நம்முடைய கருத்துகளையும் ஆய்வுசெய்து தங்களின் இலாபநோக்கத்திற்காக தேவையான விளம்பரங்களை விற்று காசாக்குகின்றன அவ்வாறில்லாமல் ஒரு சிறந்த சமூகவலைதளமாக இயங்குவதை நோக்கமாக கொண்ட இந்த வலைதளத்தை Ello பற்றி மேலும் அறிந்துகொள்ள https://ello.co/wtf/post/about-ello எனும் தளத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: