நம்முடைய கணினியின் தற்போதைய பாதுகாப்பை மேலும் பலப்படுத்துங்கள்.

SSLv3 இக்கு பிறகு நம்முடைய கணினியை தாக்குவதற்குஎன்று POODLE எனும் நச்சுநிரல் தயாராக உள்ளது அதனால் நம்முடைய கணினியின் தற்போதைய பாதுகாப்பை மேலும் பலப்படுத்துங்கள். இந்த SSLv3 என்பது ஒரு பழைய இணையபாதுகாப்பு அமைவாகும் இது நம்முடைய கடவுச்சொற்கள் ,கடன்அட்டைதகவல்கள் , இணையதள கணக்குகள் ஆகியவற்றை மறையாக்கம் செய்து பாதுகாக்கின்றது இந்த மறையாக்கத்தை உடைத்துவிட்டால் நம்முடைய தகவலை யார்வேண்டுமானாலும் அபகரித்துகொள்ளமுடியும் அதனால் இந்த பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்திகொள்வதுஎன காண்போம்
8.1நம்முடைய இணையஉலாவி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனில் Settings => Internet Options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றும் திரையில் Advance எனும் தாவியின் திரையை விரியசெய்து அதில் SSL 3.0 எனும் வாய்ப்பினை தேடிபிடிக்கவும் அது தேர்வு செய்யபட்டிருந்தால் அதனை தேர்வுசெய்யாதுகைவிட்டிடுக பிறகு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பொதுவாக இணையஉலாவி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9.0 உம் அதற்கு பிந்தைய பதிப்பு எனில் இது செயல்டபடும் இதற்குமுந்தைய பதிப்பெனில் புதியமேம்பட்ட பதிப்பிற்கு மேம்படுத்திகொள்க விண்டோ எக்ஸ்பிஎனில் தற்போது இதனை மேம்படுத்தபட்டு செயல்படுத்திடமுடியாது
8.2 நம்முடைய இணையஉலாவி ஃபயர்ஃபாக்ஸ் எனில் முகவரிபட்டையில் about:config என தட்டச்சு செய்து கொணடு உள்ளீட்டுவிசையை அழுத்துக உடன் விரியும் திரையில் I’ll be careful, I promise எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் search எனும் பெட்டியில் security.tls.version.min என தட்டச்சு செய்திடுக உடன் திரையில் தோன்றிடும் Enter integer value எனும் சிறுஉரையாடல் பெட்டியில் 1என மதிப்பை உள்ளீடுசெய்து ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
8.2
8.3நம்முடைய இணையஉலாவி கூகுள்குரோம் எனில் அதன் உருவபொத்தானை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் குறுக்கு வழிபட்டியில் பண்பியல்புகள்(properties) எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Google Chrome Properties எனும் உரையாடல் பெட்டியில் shortcut எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க அதன்பின்னர் தோன்றிடும் திரையில் Target என்பதில் இறுதியாக ssl-version-min=tls1 என்றவரியை சேர்த்து உள்ளீடு செய்துகொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய இணையஉலாவியை மறுதொடக்கம் செய்திடுக
8.3

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: