IBMWorklite எனும் செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை உருவாக்கிட உதவும் சிறந்த தளம்

3

இது அனைத்துவகையானஇயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்ததாகும் இதனுடைய workliteapplication centre எனும் பயன்பாட்டு மையத்தின் வாயிலாக தங்களுடை எந்தவொரு நிறுவனத்தின் செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளையும் கட்டுபடுத்தமுடியும், மேலும் சமீபத்திய பயன்பாடுகளை தெரிவுசெய்துகொள்ளமுடியும் தாம் உருவாக்கும் பயன்பாடுகளின் நடைமுறை சிக்கல் என்ன அதன் பயன் எவ்வாறு இருக்கும் என அறிந்துகொள்ளமுடியும். செல்லிடத்து பேசி சாதனங்களில் உருவாக்கும் குறிமுறைவரிகள் எவ்வாறு செயல்படும் என இதனுடைய device runtimeஎனும் வசதி பயன்படுகின்றது பின்புல கட்டமைப்பு , பாதுகாப்பு, நிகழ்நிலைபடுத்துதல், பலமூலங்களிலிருந்து தரவுகளை எடுத்தல், மாற்றியமைத்தல் போன்ற செயல்களுக்கான IBMWorklite Serverஎனும் வசதி பயன்படுத்தபடுகின்றது. முதலில் Window=Ope Perspective => Java=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி Android Developement Kit (ADK) ஐ நிறுவிகொள்க அதன்பின்னர் Hep=>Eclips marketplace=> Worklite => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இந்த கருவியை நிறுவுகை செய்துகொண்டு நாம் விரும்பும்   செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: