செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை பரிசோதிப்பதற்கான கருவிகள்

 செல்லிடத்து பேசிகளில் உபயோகபடுத்தபடும் பயன்பாடுகள் பயனாளர்களின் எளிய தோழனாகவும் பயன்படுத்துவதற்குமிக எளியதாகவாகவும் இருக்கவேண்டும் மேலும் பல்வேறுஇயங்குதளத்திலும் ஒத்தியங்கும் தன்மையுடன் இருக்கவேண்டும் அதேசமயத்தில் இந்த பயன்பாடுகளில் முதன்மைபட்டி துனைபட்டி,மீயிணைப்பு ,அமைப்பு வழிகாட்டி போன்றவைகளுடன் எளிய இடைமுகம் கொண்டிருக்கவேண்டும் இணையத்துடன் இணைப்பிருக்கும்போது இணைப்பு இல்லாதபோது ஒரேமாதிரியாக இந்த பயன்பாடுகள் செயல்படுகின்றனவாவென சரிபார்த்திடவேண்டும் சாதணத்தின் நினைவகம் போதுமானதாக உள்ளதாக தற்காலிகநினைவகங்கள் அவ்வப்போது சுத்தபடுத்தபட்டு பயன்படுத்த தயார்நிலையில் உள்ளதாவென சரிபார்த்திடவேண்டும் 2 ஜி 3ஜி வொய்பி போன்றவற்றிற்கிடையே இணைய இணைப்பு எளிதாக தடங்களில்லாமல் கிடைக்கின்றதாவென சரிபார்த்திடவேண்டும் இந்த பயன்பாடுகளினால் உருவாகும் கோப்புகள் அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் பிற்காப்பு செய்யபடுகி்ன்றனவாஎன சரிபார்த்திடவேண்டும் மேலும் பயன்பாடுகளின் செயல்பாடுகளில் பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும் அதுமட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளின் நினைவக இழப்பெதுவும் உள்ளதாவென சரிபார்த்திடவேண்டும் உள்வருகை அழைப்பு உள்வருகைகுறுஞ்செய்தி போன்ற இடையூறுகளையும் சமாளித்து செயல்படும் திறன் இந்த பயன்பாடுகளுக்கு உள்ளதாவென சரிபார்த்திடவேண்டும் அதுமட்டுமல்லாது இந்த பயன்பாடுகளை நம்முடைய செல்லிடத்து பேசிகளில் முன்கூட்டியே நிறுவுகை செய்திடுவதா அல்லது அவ்வப்போது தேவைப்படும்போது மட்டும் நிறுவைக செய்திடுவதா எனமுடிவுசெய்திடுதல் வேண்டும் என்பன போன்ற பல்வேறு பரிசோதனைகளை எந்தவொரு செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாட்டினையும் அதனை வெளியிடும் முன்பு சரிபார்த்திடவேண்டும் இந்த செல்லிடத்து பேசிகள் QWERTY எனும் வழக்கமான தட்டச்சு முகப்பு அல்லது தொடுதிரை வசதி அல்லது பொத்தான்களின் வாயிலான இயக்கம் என பல்வேறு வகையில் உள்ளீட்டு வசதி கொண்டுள்ளன, செல்லிடத்து பேசிகளுக்கான இயக்கமுறைமைகளும் ஆண்ட்ராய்டு, விண்டோஃபோன்,செம்பியன் ,ஐஓஎஸ், என்பனபோன்று பல்வேறுவகையில் உள்ளன. செல்லிடத்துபேசிகளுக்கான வலைபின்னல் இணைப்புகூட CDMA,GSM ,FOMA,TD-SCDMA என்பவைகளின் அடிப்படையில் செயல்படும்40 மேற்பட்ட வகைகளில் உள்ளன

இவ்வாறான பல்வேறு வேறுபாடுகளுக்கிடையேயும் மிகச்சரியாக திறனுடன் ஒரு பயன்பாடு செயல்படுமாவெனஅதனை வெளியிடுமுன் பரிசோதிக்கவேண்டியுள்ளது

இந்த செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை பரிசோதித்துபார்ப்பதற்காக Andriod Lint எனும் கருவியை http://deloper.andriod.com/tools/help/lint.html என்ற இணைய தளத்திலிருந்தும் FindBugsஎனும் கருவியை https://code/google.com/p/findbugs-for-andiod/ என்ற இணைய தளத்திலிருந்தும்   Appium எனும் கருவியை http://appium.io/ Robotiumஎனும் கருவியை http:s//code.google.com/p/robotium/என்ற இணைய தளத்திலிருந்தும் MonkeyRunner எனும் கருவியை http://developer.andriod.com/tools/help/monkeyrunner_concepts.html/ என்ற இணைய தளத்திலிருந்தும்Skiuli,எனும் கருவியை http://skiuli.org/ என்ற இணைய தளத்திலிருந்தும்Calabash எனும் கருவியை http://calaba.sh/   என்ற இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: