ஆங்கிலத்தை அறிந்து மேம்படுத்தி கொள்ள உதவும் actdenஎனும் தளம்

நம்மில் பெரும்பாலானவர்கள் நாம் ஆங்கிலத்தில் முழுமையாக பேசவும் எழுதவும் அறிந்துகொள்ளவில்லையே என அச்சபடுபவர்களுக்கு உதவவருவதுதான் http://www2.actden.com/writ_den/ எனும் இணைய தளமாகும்

9.5
இதில் சொற்களின் உச்சரிப்பு திறனையும் அதிக சொற்களையும் அறிந்துகொள்வதற்காக words எனும் பகுதியும் படித்து எழுதும் திறனை உயர்த்த உதவும் sentences எனும்பகுதியும் நம்முடைய எழுத்துதிறனை எவ்வாறு மேம்படுத்திடமுடியும் என்பதற்காக paragraphs என்றபகுதியும் நம்முடைய சிக்கலை தீர்வுசெய்வதற்காக பிரிக்கபட்டுள்ளன

இவற்றுள் ஆங்கில சொற்களை கேட்டறிந்து அவற்றின் உச்சரிப்பையும் அந்த சொற்களைபற்றிய விளக்கத்தையும் அறிந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் words ,sentences ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள கேட்பொலி தொகுப்பு பயன்படுகின்றன இதற்கான உருவபொத்தானைமட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும்

மேலும் இதில்உள்ள paragraphs பகுதியில் எவ்வாறு ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதுவது என்ற முழுமையான விவரகுறிப்பு தொகுதி உள்ளது. படித்து கேட்டால் மட்டும் போதுமா நம்முடைய கற்றல் திறன் எவ்வளவு உயர்ந்துள்ளது என அறிந்துகொள்ள இதில்உள்ள வினாவிடை பகுதியும் பரிசோதிப்புகுதியும் உதவுகின்றன மேலே கூறிய விவரங்களின் அடிப்படையில் உடன் இந்த இணைய தளத்திற்கு சென்று ஆங்கிலத்தை அறி்ந்து கொள்ளவில்லையே எனும் தாழ்வுமனப்பாண்மையை விட்டொழியுங்கள்
9.6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: