WhatsApp எனும் பயன்பாடு

 16.02

செல்லிடத்து பேசி வாயிலாக  அனுப்பபடும் குறுஞ்செய்திகளுக்காக செல்லிடத்து பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்த சேவைக்காக செலவேதும் செய்யாமலேயே தங்களுடைய நிறுவன இலாபத்தை உயர்த்தி கொள்வதற்காக நம்மிடமிருந்து ஏராளமான அளவில் கட்டணத்தை வசூலிக்கின்றன  இதற்காக இந்நிறுவனங்கள் அதிகமான வகை பயன்பாடுகளை உபயோகபடுத்துகின்றன. அவைகளுள் WhatsApp  எனும் பயன்பாடு மிகபிரபலமானவையாகும்  நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்காக   செல்லிடத்து பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கூடுதலாக எந்தவொரு தரவுகளையும் பயன்படுத்துவதில்லை  ஆயினும் ஒவ்வொரு செய்திக்கும் கூடுதலான கட்டணத்தை மட்டும்  அளவுக்கதிகமாக வசூலிக்கின்றன. இதனை தவிர்த்திட WhatsApp   போன்ற பயன்பாடுகளை கொண்டு  கட்டணமில்லாமல் அல்லது மிக்குறைந்த கட்டணத்தில் குறுஞ்செய்திகளை நம்மால் அனுப்பிட முடியும்  இதற்காக நம்முடைய செல்லிடத்து பேசியில்இந்த WhatsApp  எனும் பயன்பாட்டினை நிறுவுகை செய்துகொள்க உடன் நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணை உறுதிபடுத்துவதற்கான குறுஞ்செய்திஒன்று நமக்கு கிடைக்கபெறும்  அதனை உறுதிசெய்தவுடன்  உடன் இந்த பயன்பாடு  நம்முடைய  நடப்பு செல்லிடத்து பேசிஎண், அதற்கான சேவையாளர் ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்  பின்னர் நம்முடைய முகவரி பகுதியில் சேமித்து வைத்துள்ள செல்லிடத்து பேசிஎண்களின் பட்டியலை  வருடி அவைகளை பட்டியலாக தன்னுடைய WhatsApp  எனும் பயன்பாட்டின் திரையில் காண்பிக்கும்  இதன் பின்னர் இந்த WhatsApp  எனும் பயன்பாட்டின் வாயிலாக நம்முடைய நண்பர்கள் உறவினர்கள் குழு உறுப்பினர்களுக்கு செலவேயில்லாமல் வொய் ஃபி வாயிலாகவும் அல்லது மிககுறைந்த செலவில் இணைய வாயிலாகவும் குறுஞ்செய்திகளை பரிமாறிகொள்ளலாம்  மேலும் இந்த பயன்பாட்டில் நாம் செய்திஅனுப்புபவர் உறுப்பினராக இருக்கவேண்டிய அவசியமில்லை  அதுமட்டுமல்லாது  http://www.google.com/mobile/sms/voice/ எனும் தளத்திலிருந்து   Google Voice  எனும் பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்துநிறுவுகை செய்து செலவேயில்லாமல்  குறுஞ்செய்திகளை அனுப்பலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: