யூஎஸ்பியில் மட்டுமே செயல்படும் திறன்மிக்க லினக்ஸ் இயக்கமுறைமைகளும் தற்போது கிடைக்கின்றன.

17.6

முந்தைய காலங்களில் அதாவது லினக்ஸ்  வெளியீடு செய்யபட்ட ஆரம்ப காலங்களில் அவை மிகபிரபலமாகமல் போனதற்கான அடிப்படை காரணமே இவைகளின்  பதிப்புகளை  ஐந்து குறுவட்டுகளின்(CD) கொள்ளளவு  கொண்ட ISO உருவக கோப்புகளை இணையத்திலிருந்து பதிவிறக்கும் செய்து ஐந்துவெவ்வேறு குறுவட்டுகளில் இடமாற்றம் செய்து பதிந்த பின்   அல்லது மிகப்பெரிய ISO உருவக கோப்பினை ஒரு நெகிழ்வட்டு (DVD)  அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நெகிழ் வட்டுகளில் (DVD).தரவுகளை இடமாற்றம் செய்து பதிந்த பின்  இவைகளை நிறுவுகை செய்வதற்காக பயன்படுத்தி கொள்ளவேண்டும் ஆனால் தற்போதைய லினக்ஸ் வெளியீடுகளுக்கு அவ்வாறு தேவையில்லை ஒற்றையான குறுவட்டு (CD) மட்டுமே போதும் என்றஅளவிற்கு குறுகிவிட்டன  அந்த குறுவட்டிலேயே மிகுதி காலி நினைவகம் இருக்கும்நிலைதற்போது உள்ளது. நெகிழ்வட்டில் (DVD) .குறைந்தஅளவு இடமே போதுமென ஆகிவிட்டது அதிலும் சமீபத்திய வெளயீடுகள்  ஒரு ஜிபி அளவு மட்டும் கொண்ட தொடக்க யூஎஸ்பியே (bootable USB) போதுமென்ற நிலைக்குமுன்னேறி விட்டன  மேலும் அழித்து மறுபடியும் எழுதும் வசதிகொண்ட வட்டு (Rewritable disc) தர்போது தேவையில்லை என்றஅளவிற்கு வசதி கொண்டதாகிவிட்டன  மேலும் குறிப்பிட்ட வன்பொருட்கள் நம்முடைய கணினியில் இருந்தால் தான் லினக்ஸ் இயக்கமுறைமை இயங்கதுவங்கும் என்ற கட்டுபாடு எதுவுமின்றி சமீபத்தில் வெளியிடபட்ட எந்தவொரு வன்பொருட்களுடனும்கூடிய கணினியில்  தற்போதைய லினக்ஸ் இயக்கமுறைமைகள் இயங்கிடும் திறன்கொண்டதாக விளங்குகின்றன. மேலும் பணிமேடை கணினி மட்டுமல்லாது மடிக்கணினியில் கூட இவை செயல்படும் திறன் கொண்டவையாகும்  அதுமட்டுமல்லாது மடிக்கணியின் மின்கலத்தை பராமரிக்கும் திறன்கொண்டதாகவும் இவை விளங்குகின்றன .ஏன் சிறிய யூஎஸ்பியில் மட்டுமே செயல்படும் திறன்மிக்க லினக்ஸ் இயக்கமுறைமைகளும் தற்போது கிடைக்கின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: