செல்லிடத்து பேசிகளுக்கான OpenMEAP எனும் திறமூல பயன்பாட்டு மென்பொருள்

17.8தற்போது செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை OpenMEAP எனும் திறமூல மென்பொருளை கொண்டு எளிதாக உருவாக்கலாம்  Mobile Enterprices Application Platform(MEAP) என்பது அனைத்து தளங்களிலும செயல்படக்கூடிய   செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை உருவாக்க பேருதவியாக உள்ளது .  செல்லிடத்து பேசிகளுக்கு மட்டுமல்லாது ஸ்மார்ட்போன், டேப்ளெட்,நோட்புக் ஆகியவற்றில் செயல்படும் மென்பொருட்களையும் இதன்மூலம் மிக எளிதாக உருவாக்கமுடியும் அதுமட்டுமல்லாது ஒன்றிற்கு மேற்பட்ட செல்லிடத்து பயன்பாடுகளையும்  ஒன்றிற்கு மேற்பட்ட செல்லிடத்து இயக்கமுறைமைகளையும் ஒன்றிற்கு மேற்பட்ட பின்புல தரவகளின் மூலவளங்களையும் கொண்டதாகவும் திறன்மிக்கதாகவும் இது இருக்கின்றது.  இதனை மிகஎளிதாக HTML5 செல்லிடத்து பயன்பாட்டு தளத்தில் உருவாக்கியபின் பிழைநீக்கம் செய்து சரிபார்த்து நிறுவுகை செய்து தானாகவே நாம் நிறுவிடும் சாதனத்திற்கேற்றவாறு சரிசெய்து இயங்கும் திறன்கொண்டதாக விளங்குகின்றது.  இந்தOpenMEAP எனும் திறமூல மென்பொருளானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெர்ரி ஆகிய வெவ்வேறு செல்லிடத்துபேசி இயக்கமுறைமைகளிலும் ஒத்தியங்கும் தன்மைகொண்டதாக விளங்குகின்றது.  பயனாளரின் பாதுகாப்பிற்காக Advance Encription Standard (AES), Secured Socket Layer(SSL)  ஆகியவற்றை ஆதரிக்கின்றது. இது மேககணினி சூழலிலும் செயல்படும் தன்மை கொண்டது இதனை http://www.openmeap.com/products/downlaod/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: