ஒரே இணைய உலாவியின் வாயிலாகஒருதளத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரேசமயத்தில் அனுகமுடியும்

17.03

ஒரேதளத்திலுள்ள வெவ்வேறு  பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரேநேரத்தில் அவைகளை அனுகுவதற்காக கூகுள் குரோம் ,ஃபயர் பாக்ஸ் , இண்டெர்நெட்எக்ஸ்ப்ளோரர் ஆகிய வெவ்வேறு இணைய உலாவிகளை பயன் படுத்துவதற்கு   பதிலாக  ஒரே இணைய உலாவியின் வாயிலாக ஒருதளத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரேசமயத்தில் அனுகமுடியும்  இதற்காக கூகுள் குரோம்  எனும் உலாவியில் menu எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்விரியும் பட்டியலில்  New Incognito Window எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக ஃபயர் பாக்ஸ் எனும் உலாவியில்  Firefox எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்விரியும் பட்டியலில் Start Private Browsing எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இண்டெர்நெட்எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியில்  gear menu எனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்விரியும் பட்டியலில் InPrivate Browsing  எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக ஃபயர் பாக்ஸில் மட்டும் தற்போதைய சாளரம் மறைந்து private-browsing எனும் புதிய சாளரம் தோன்றிடும இதனை மீட்டாக்கம் செய்து கொள்க மற்ற இரண்டிலும் private-browsing எனும் புதிய சாளரத்துடன் பழைய சாளரமும்   அருகருகே பிரதிபலிக்கும்

 ஒன்றிற்கு மேற்பட்ட கணக்கிற்கு தேவையான தகவல்களை Browser Profiles உள்ளீடுசெய்து சேமிப்பதற்காக கூகுள் குரோமில்  new tabஎனும் தாவியின் திரையில் உள்ள  New User என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் விவரங்களை உள்ளீடு செய்வதற்கான Profile Manage எனும் பகுதி  default  என்பதில் மறைந்துள்ளது அதனை அடைவதற்கான வழிகாட்டிகூறுகின்றவாறு பின்பற்றிடுக   இண்டெர்நெட்எக்ஸ்ப்ளோரரில் Alt எனும் விசையை அழுத்தியபின்னர் விரியும் File menu  என்பதில்  New Session  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக  கூகுள் போன்ற இணையதளத்தில்   ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை அனுகிட  முதலில் ஒரு கணக்கினை பயனாளர் பெயர் கடவச்சொற்களுடன் அனுகிடுக அதன்பின்னர்  Add Account எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மற்றொருகணக்கினையும் ஒரேநேரத்தில் தனித்தனிதாவியின் திரையில் திறந்துகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: