இணைய இணைப்பில்லாமல் நாம் செல்லும் இடத்திற்கான வழியை அறிந்துகொள்ளும் பயன்பாடுகள்

 நமக்கு அறிமுகம் இல்லாது இடத்திற்கு செல்லும்போது நாம் இருக்கும்  இடத்தை பற்றிய விவரம் அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு நாம் சென்றடைவதற்கான வழி  ஆகியவற்றை  அறிந்து கொள்ள   GPS  சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன

 17.11

 இந்த  GPS சாதனங்கள் நம்மிடம் உள்ள  smartphone  அல்லது tablet ஆகியவற்றுடன் இணைந்து தேவையான தரவுகளின் உதவியுடன் மட்டுமே செயல்படும் நம்மிடம் இந்த  GPS சாதனங்கள் செயல்படுவதற்கான தேவையான தரவுகள் இல்லையெனில் இந்த பயனை பெறமுடியாது  ஆயினும்  நம்முடைய மகழ்வுந்தில் smartphone  அல்லது tablet ஆகியவற்றை மட்டும் இணைத்து  GPS சாதனங்கள் இல்லாமலேயே  நாம் இருக்கும் இடத்தினை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளமுடியும் ஆனாலும் இந்நிலையில் அவ்விடத்தின் உள்ளூர் சட்டத்தில் இவ்வாறான செயலானது சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிடப்டடுள்ளதாவென சரிபார்த்துகொள்க. கூகுள் வரைபடங்கள், ஆப்பிள் வரைபடங்கள் ஏன் நோக்கியாவின்  HEREவரைபடங்கள் ஆகிய தரவுகளை மட்டும்   நம்முடைய செல்லிடத்து பேசிவழியாக அனுகிபெறுவதற்கான அனுமதி  பெற்றிருந்தால் நம்முடைய மகிழ்வுந்தில் அமைக்கப்பட்டுள்ள smartphone  அல்லது tablet ஆகியவற்றை கொண்டு நாம் இருக்கும்இடத்தை அறிந்துகொள்ளமுடியும் இவ்வாறு நாம் பயனிக்கும் நேரத்தி்ல் நேரடியாக நாம் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளமுடியும்  ஆண்ட்ராய்டு சாதனத்தில்  கூகுள் வரைபடங்கள் எனும் பயன்பாட்டினை உபயோகப்படுத்தி Start navigation  எனும்  பொத்தானை அழுத்தி நாம் சென்றடையவேண்டிய இடத்திற்கான வழியை அறிந்துகொள்ளமுடியும்

17.12

  ஐபோனிலும்அல்லது ஐபேடிலும் கூகுள் வரைபடங்கள் அல்லதுஆப்பிள் வரைபடங்கள் ஆகிய பயன்பாட்டில் ஒன்றினை நிறுவுகை செய்து   Startஎனும்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின் தோன்றிடும் திரையில்  directions எனும்  வாய்ப்பின் வாயிலாக  நாம் சென்றடையவேண்டிய இடத்திற்கான வழியை அறிந்துகொள்ளமுடியும் விண்டோ  போன் பயன்படுத்துபவர்கள் நோக்கியாவின்  HEREவரைபடங்கள் எனும் பயன்பாட்டின் மூலம் இந்த வசதியை பெறமுடியும் ஆயினும் இவையணைத்தும் செல்லிடத்து பேசியின் நேரடியாக இணையத்தில் அனுமதிபெற்ற தரவுகளை அனுகுதல் வாயிலாக மட்டுமே செயல்படுத்தமுடியும்   இணைய இணைப்பு இல்லாமல் இதே செயலை செய்யமுடியுமா என ஒருசிலருக்கு சந்தேகம் ஏற்படும் ஆம் முடியும் . எவ்வாறுஎனில் தற்போது வெளியிடபடும்  சமீபத்திய smartphone  அல்லது tablet ஆகியவை  GPS  செயல்படுவதற்கான சிப் இணைக்கபட்டே கிடைக்கின்றன  நமக்கு தேவை நாம் வாழ்ந்திடும் இந்த பூமியின் வரைபடம் மட்டுமேயாகும் கூகுள் வரைபடங்கள் எனும் பயன்பாடு வரைபடதரவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள  அனுமதிக்கின்றது  பின்னர் வரைபடத்தில் குறிப்பிட்ட நாட்டினை தெரிவுசெய்துகொண்டு  OK maps  என தேடிடும் பெட்டியில் தட்டச்சு செய்து நாம் விரும்பும் இடத்தை அடைவதற்கான விவரத்தை பெறமுடியும் ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியில் Osmandஅல்லது Navfree எனும் பயன்பாடு இவ்வாறு இணைய இணைப்பில்லாமல் நாம் செல்லும் இடத்திற்கான வழியை அறிந்துகொள்வதற்காக பயன்படுகின்றது  ஆப்பிள் வரைபடங்கள் பயன்பாட்டியல் இணைய இணைப்பில்லாமல் செயல்படுத்த கட்டணத்துடன் கூடிய Sygic,CoPilot GPS ஆகிய பயன்பாடுகளை பயன்படுத்திகொள்ளலாம்

17.13

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: