பக்ஸில்லா எனும் திறமூல மென்பொருள் பிழைதிருத்தி

 எந்தவொரு மென்பொருள் செயல்திட்டத்திலும் பிழையை கண்டுபிடித்து திருத்தம் செய்து மிக்கசரியாக அந்த மென்பொருள் இயங்க செய்யவேண்டிய செயலானது மிகச்சவலான பணியாக உள்ளது அவ்வாறான மென்பொருளில் ஏற்படும் பிழையை திருத்தம் செய்வதற்கு பக்ஸில்லா என்பது மிகச்சிறந்த திறமூல மென்பொருளாக விளங்குகின்றது இதனுடைய சமீபத்திய Bugzilla4.2.2 எனும் பதிப்பை http://www.bugzilla.org/releases/4.4.2/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்க அப்பாச்சி http சேவையாளர், MYSQL,PostgreSQL போன்ற தரவுதள பொறி சமீபத்திய பியர்ல் ஆகியவை நம்முடைய இயக்கமுறைமையில்உள்ளதாவென சரிபார்த்துகொள்க பிறகு உள்ளூர் சேவையாளராக நிறுவுகை செய்து வடிவமைப்பு செய்துகொள்க பின்னர் இதில் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்கள் பயனாளர் பெயருடன் ஒரு கணக்கினை துவங்கிடுக அதன்பின்னர் ஒவ்வொரு மென்பொருளை எழுதிடும்போதும் அதில் ஏற்படும் பிழையை சரிபாத்த்திட new என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது file a bug என்ற வாய்ப்பை பயன்படுத்தி கொள்க. இணைப்பிலுள்ளவைகளில் திரைகாட்சியை கொண்டு பிழையை அறிந்துகொள்ள add an attachmentஅல்லது என்பதை தெரிவுசெய்து சொடுக்கு பிழையை அறிந்தவுடன் மென்பொருள் எழுதுபவருக்கு assignee மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கபடும் அதனை சரிசெய்தவுடன் resoved எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து குறிப்பிட்ட பிழை சரிசெய்பட்டது இந்த செயலை முடிவிற்கு கொண்டுவரலாம் தொடர்ந்து closed எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இந்த திரையை மூடிவிடலாம். ஆயிரகணக்கான மென்பொருள் எழுதுபவரால் ஒர பேரளவு செயல்திட்டத்தினை செயல்படுத்திடும்போது ஏராளமான அளவில் பிழைக்கான அறிவிப்பு வந்துகொண்டே யிருக்கும் அந்நிலையில் அவர்கள் அனைவரும் த்தமது பிழை திருத்தும் பணியை சரியாக செய்தி பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றனரா என அதன் தலைமை அலுவலகள் கண்காணிக்க விரும்பும் நிலையில் Searc என்ற வாய்ப்பு h தம்கீழ் பணிபுரிபவர்களின் பிழைசெய்தியை தேடிபிடித்திடவும் அவர்களின் பணியை பற்றிய விவரத்தை அறிந்த கொள்ள எனும் வாய்ப்பும் பயனுள்ளதாக இருக்கும்

8

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: