லினக்ஸ் இயக்கமுறைமையில் பயன்பாட்டு மென்பொருளை எவ்வாறு நிறுவுகை செய்வது

  விண்டோவில் பயன்பாட்டு மென்பொருளை நிறுவுவதை காட்டிலும் லினக்ஸ் இயக்கமுறைமையில் பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகை செய்வது சிறிது வித்தியாசமான செயலாக இருக்கும் பொதுவாக லினக்ஸ் இயக்கமுறைமையில் பயன்பாட்டு மென்பொருட்கள் software repositoriesஎனும் பகுதியில் மட்டுமே இருக்கின்றன அங்கு சென்று நாம் விரும்பும் பயன்பாட்டு மென்பொருள் கட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டுகளின் மேலாளர் (package manager0 என்பவர் தானாகவே பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துிடும் பணியை செய்துவிடுவார்

 1.

உபுண்டு இயக்கமுறைமையில் உபுண்டு மென்பொருட்களின் மையத்திற்கு சென்று நாம் விரும்பும் பயன்பாட்டு மென்பொருள் கட்டினை தெரிவுசெய்து கொண்டு download எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நம்முடைய கடவுச்சொற்களை உள்ளீடு செய்தவுடன் கட்டுகளின் மேலாளர் (package manager) மிகுதி பதிவிறக்கம் செய்தல் நிறுவுகை செய்தல் ஆகிய பணிகளை செய்துவிடுவார்

லினக்ஸ் இயக்கமுறைமையில் software repositoriesஎனும் பகுதிக்கு பதிலாக வெளியிலுள்ள பயன்பாட்டு மென்பொருளை எவ்வாறு பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்வது என இப்போது காண்போம்

தேவையான லினக்ஸ் தொடர்புடைய பயன்பாட்டு மென்பொருள் இருக்கும் இணைய பக்கத்திற்கு சென்று நம்முடைய லினக்ஸ் இயக்கமுறைமைக்கு பொருத்தமான கட்டுகளை தெரிவுசெய்து உபுண்டு, டெபியின் எனில் .deb எனமுடியும் கோப்புகட்டினையும் ஃபெடோரா ,ஓப்பன் சுசி ஆகியவையெனில் .rpm எனமுடியும் கோப்பு கட்டினையும் தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்தபின் நிறுவுகை செய்திடும்போது நம்முடைய கடவுச்சொற்களை உள்ளீடு செய்து நிறுவுகை செய்து கொள்க

லினக்ஸ் இயக்கமுறைமையுடன் தொடர்பற்ற மூன்றாவது நபரின் பயன்பாட்டு மென்பொருட்கள் எனில் “personal package archives” (PPAs). என்பதை கட்டுகளின் மேலாளர் (package manager)உடன் சேர்த்து நிறுவுகை செய்து கொண்டு அதற்கு பின்னர் வழக்கம்போன்று பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகை செய்துகொள்க Wine compatibility layer என்பதை பயன்படுத்தி விண்டோவில்இயங்கிடும் பயன்பாட்டு மென்பொருளை லினக்ஸ் இயக்கமுறைமையில் நிறுவுகை செய்து இயக்கமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: