jQuery எனும் திறமூலமென்பொருள் குறிமுறைவரிகளை கொண்டு நம்முடைய செயல்திட்டத்தினை மேன்மைபடுத்தி கொள்க

jQueryகுறிமுறைவரிகளை கொண்டு நம்முடைய செயல்திட்டத்தினை மேன்மைபடுத்தி கொள்க உதாரணமாக குறிப்பிட்ட செயலிற்காக ஜாவாஸ்கிரிப்டில் பலவரிகளை கொண்டு எழுதபடும் நிரல் தொடருக்கு பதிலாக .$(“#id”).datepicker(); என்ற ஒற்றையான செயலியை கொண்டு jQueryகுறிமுறையில் ஒரேபக்கத்தில்   id(s) ஐ மாறுதல் செய்து பலமுறை பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் இந்த jQueryகுறிமுறைவரிகளை சரியான வழிகாட்டியும் பொறுத்தமான வழிமுறைகளும் இல்லாமல் எழுதினால் மோசமான குறிமுறைவரியாக போய்விடும் என்பதை கவணத்தில் கொள்க jQueryகுறிமுறைக்கான பொதுவான ஒன்பது வழிமுறை பின்வருமாறு

 5.1 இந்தjQueryகுறிமுறையில் id(s) க்கு பதிலாக this எனும் செயலியை பயன்படுத்துக

வழக்கமாக குறிமுறை எழுதுபவர் ஜாவா மெழியில்

$(“#id”).click(function(){

     var oldvalue = $(‘#id’).val();

     var newvalue = (oldvalue * 10) / 2;

     $(‘#id’).val(newvalue);

என்றவாறு எழுதுவதற்கு பதிலாக இந்த jQueryகுறிமுறையை கொண்டு

$(“#id”).click(function(){

   $(this).val(($(this).val() * 10) / 2);

})

என்றவாறு மிகத்திறனுடன் this எனும் செயலியை பயன்படுத்தி குறிமுறையை எளிமை படுத்தி கொள்க

5.2 இந்தjQueryகுறிமுறையை பயன்படுத்தி வேர்டு பிரஸ் போன்ற சிஎம்எஸ்இற்கான நிரல் தொடர் வரிகளில் ஜாவாஸ்கிரிப்டிற்குள் conflicts எனும் செயலியை தவிர்த்திடுக

வழக்கமாக குறிமுறை எழுதுபவர் ஜாவா மெழியில்

var $abc -jQuery.noconflicts();

என்றவாறு எழுதுவதற்கு பதிலாக இந்த jQueryகுறிமுறையை கொண்டு

$abc(‘#id’).click(function(){

//do something

})

என்றவாறு இந்த jQueryகுறிமுறையில் conflicts எனும் செயலியை தவிர்த்திடுக

5.3 குறிமுறை வரிகளில் மறைந்துள்ள உறுப்புகளையும்find() என்ற செயலியின் துனைகொணடு பிரதிபலிக்கசெய்திடுக

 $(’#divId’).find(‘#someId’).length

 இதில் உறுப்புகள் இல்லையெனில் 0 என்றும் உறுப்புகள் இருந்தால் அதன் எண்ணிக்கையையும் காண்பிக்கும

5.4 குறிமுறைவரிகளில் கூடுமானவரை அதிகஅளவிற்கு find() என்ற செயலியை பயன்படுத்தி கொள்க

<div id=’id1’>

<span id=’id2’></span>

<div calss=’divClass’>Here is the content.</div>

</div>

வழக்கமாக குறிமுறை எழுதுபவர் ஜாவா மெழியில்

Var content =$(‘#id1.divClass’).html();

என்றவாறு எழுதுவதற்கு பதிலாக இந்த jQueryகுறிமுறையை கொண்டு

Var content =$(‘#id1’).find(‘div.divClass’).html();

என்றவாறு மிகத்திறனுடன் find() எனும் செயலியை பயன்படுத்தி குறிமுறையை எளிமை படுத்தி கொள்க

5.5 தேவையான போதெல்லாம் போதுமானஅளவிற்கு செயலிகளை பயன்படுத்திகொள்க

வழக்கமாக குறிமுறை எழுதுபவர் ஜாவா மெழியில்

Function doValidation(elementId){

//get value using elementId

//Check and return value

}

என்றவாறு எழுதுவதற்கு பதிலாக இந்த jQueryகுறிமுறையை கொண்டு

$.doValidation =function(){

//get value using

//Check and return value

$(“input[type=’text’]).blur($.doValidation);

என்றவாறு மிகத்திறனுடன் தேவையான போதெல்லாம் செயலியை பயன்படுத்தி குறிமுறையை எளிமை படுத்தி கொள்க

5.6 ஒன்றிற்கு மேற்பட்ட அளவில் செயல்கள் இருந்தால் அவைகளை ஒருஒழுங்குபடுத்தி வரிசை படுத்தி கொள்க

வழக்கமாக குறிமுறை எழுதுபவர் ஜாவா மெழியில்

Var disableTask1 =false;

Var defaultTask1 = 5;

Var pointerTask1 = 2;

Var diableTask2 = true;

Var defaultTask2 = 10;

Var currentTask2 = 10;

என்றவாறு எழுதுவதற்கு பதிலாக இந்த jQueryகுறிமுறையை கொண்டு

Var task1 = {

Disable:false,

Default: 5,

Pointer:2,

getNewValue: function(){

//do something

Return task1.default +5;

}

};

Var task2 = {

Disable:true,

Default: 10,

Current Value: 10,

};

என்றவாறு மிகத்திறனுடன் அழகாக வரிசைபடுத்தி குறிமுறையை எளிமை படுத்தி படிப்பவர்கள் மிகஎளிதாக புரிந்துகொள்ளுமாறு செய்க

5.7 தேவையானபோது குறிமுறைவரிகளில் callback()என்ற செயலியை பயன்படுத்தி கொள்க

வழக்கமாக குறிமுறை எழுதுபவர் ஜாவா மெழியில்

Task1(function(){

Task1();

});

Function task1(callback){

//do something

If(callback && typeof(callback)==”function”){

Callback()’

}

}

Function task2(callback){

//dosomething

If(callback && typeof(callback)==”function”){

Callback()’

}

}

என்றவாறு எழுதுவதற்கு பதிலாக இந்த jQueryகுறிமுறையை கொண்டு

$.task1 = function(){

//dosomething

};

$.task2 =function(){

//dosomething

};

Var callbacks = $.callbacks();

Callbacks.add($.task1);

Callbacks.add($.task1);

Callbacks.fire();

என்றவாறு மிகத்திறனுடன் தேவையான போதெல்லாம் callback () எனும்செயலியை பயன்படுத்தி குறிமுறையை எளிமை படுத்தி கொள்க

5.8 திரும்ப திரும்ப செய்யபடும் செயல்களுக்கு each () எனும்செயலியை பயன்படுத்தி கொள்க வழக்கமாக குறிமுறை எழுதுபவர் ஜாவா மெழியில்

Var array;

Var length = array.length;

For(var i=0; i<length; i++) {

Var key = array[i].key;

}

என்றவாறு எழுதுவதற்கு பதிலாக இந்த jQueryகுறிமுறையை கொண்டு

$.each(array,function(key,value){

Alert(key);

} );

என்றவாறு மிகத்திறனுடன் திரும்ப திரும்ப செய்யபடும் செயல்களுக்கு each () எனும்செயலியை பயன்படுத்தி குறிமுறையை எளிமை படுத்தி கொள்க

5.9 நம்முடைய நிரல்தொடரின் குறிமுறைவரிகளில் திரும்ப திரும்ப அதே குறிமுறைவரிகளை எழுதவேண்டாம் என்பதுடன் மேலே கூறிய எட்டு அறிவுரைகளை பின்பற்றி jQueryகுறிமுறையை கொண்டு நம்முடைய நிரல்தொடரின் குறிமுறைவரிகளை எளிமையானதாகவும் வலுவானதாகவும் ஆக்கிகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: