மெய்யான நினைவகமும் இடமாற்ற(Swap) காலிஇடமும் சேர்ந்ததேமெய்நிகர் நினைவகம் ஆகும்

எந்தவொரு இயக்கமுறைமையிலும் மெய்நிகர் நினைவகம் என்பது ரேம் போன்ற மெய்யான நினைவகமும் இடமாற்ற(Swap) காலிஇடமும் சேர்ந்ததாகும் இடமாற்ற(Swap) காலிஇடத்தை எந்தவொரு செயலில் உள்ள பயன்பாடும் அனுகமுடியாது ஆயினும் ரேம் நினைவகம் போதுமானவையாக இல்லாது போதுமட்டும் தற்காலிகமாக இதனை பயன்படுத்தி கொள்ளஅனுமதிக்கின்றது ரேமின் செயலிற்கான தற்காலிக நினைவகமாக இந்த இடமாற்ற(Swap) காலிஇடம் இருக்கின்றது இதனை அனுகுவதற்கான காலஅவகாசம் மிக்குறைவானதாகும்.ஏன் இந்த இடமாற்ற(Swap)இடவசதி ஒரு கணினிக்கு தேவை ரேமில் போதுமான நினைவகம் இல்லாதபோது உருவாக்கமையமானது கணினியிலுள்ள பயன்பாட்டு மென்பொருள் பிரச்சினைஇல்லாமலும் தடங்கலில்லாமலும் இயங்குவதற்கு இந்த இடமாற்ற(Swap) காலிஇடவசதியை வழங்குகின்றது. ஒருசில பக்கங்கள் குறிப்பிட்ட பயன்பாட்டின் தொடக்கத்தின்போதுமட்டும் தேவை பின்னர் நன்கு செயல்படும்போது அந்த பக்கங்கள் தேவையே படாது எனும்போது அவ்வாறான கோப்புகள் மட்டும் இந்த இடமாற்ற(Swap) காலிஇடவசதியை பயன்படுத்திகொள்ளபடுகின்றது வழக்கமாக நாம் பயன்படுத்திடும் பயன்பாட்டிற்கேற்ப இந்த இடமாற்ற(Swap) காலிஇடவசதி இருக்கும் பொதுவாக இந்த இடமாற்ற(Swap) காலிஇடவசதிக்கு ரேமின் நினைவகத்தைபோன்று இருமடங்கு நினைவகம் அதாவது 4 ஜிபி ரேம் எனில் 8 ஜிபி நினைவகம் ஒதுக்கீடு செய்யபடுகின்றது . பொதுவாக சேவையாளர் கணினியில் 8 ஜிபிக்கு குறைவாக ரேமின்அளவு இருந்தால் ரேமின் அளவும் 8 ஜிபியைவிட கூடுதலாக ரேமின் நினைவகம் இருந்தால் ரேமின் 1.5 மடங்கு நினைவகமும் இந்த இடமாற்ற(Swap) காலிஇடவசதி ஒதுக்கீடு செய்வது வழக்கமாகும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: