உபுண்டு லினக்ஸ் இயக்கமுறைமையை ஒரு வலைபின்னலின் வழிசெலுத்தியாக கட்டமைப்பு செய்திடமுடியும்

அதற்காக உபுண்டு லினக்ஸ் இயக்கமுறைமையுடன்கூடிய கணினி ஒன்று, இருவலைபின்னலிற்கான அட்டை, இணைய இணைப்பு, ஐபி அட்டவணைகளைபற்றிய அறிவு ஆகியவைமட்டும் தேவையானவையாகும் வலைபின்னல் அட்டையில் ஒன்றினை இணைய இணைப்பிற்காக eth1 என்றபெயருடனும் மற்றொன்றினை வளாக பிணையத்திற்காக eth0என்ற பெயருடனும் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க

பிறகு உபுண்டு மேஜைபதிப்பு எனில்

System settings=> network=> interface=> options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உபுண்டு சேவையாளர் பதிப்பெனில் எனில் Ctrl + Alt + T என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவதுடன் பின்வரும் கட்டளைவரிகளை தவறில்லாமல் உள்ளீடு செய்து செயற்படுத்துக

Sudo vim /etc/network/interfaces

Auto lo

Iface lo inet loopback

Auto eth 0

Iface eth0 inet static

Address 10.10.6.203

Netmask 255.255.255.0

Gateway 10.10.6.203

Auto eth1

Iface eth1 inet static

Address 10.10.6.204

Netmask 255.255.255.0

Gateway 10.10.6.2

பின்னர் இரு இடைமுகங்களுக்கிடையே ஐபியை முன்னெடுத்து செல்வதற்கு உபுண்டு இயக்கமுறைமை கணினியை கட்டமைத்திட

Sudo sh –c ‘’ echo 1c/ proc/sys/net/ipv4/ip forward ‘’

எனும் கட்டளை பயன்படுகின்றது மேலும் பின்வரும் கட்டளைவரிகளையும் உபுண்டு 10.04உம் அதற்கு பதிப்பிற்கும் பயன்படுத்துக

Net.ipv4.confi.default.forwarding=1

ஐபி மாஸ்கியூடோரிங்செய்திட பின்வரும் கட்டளைவரிகளை செயறபடுத்திடுக

£ net.ipv4.ip forward=1

Net.ipv4.ip forward=1

Sudo iptables –t nat –A POSTROUTING –o eth1 –j MASQUERADE

sudo iptables –A FORWARD –I eth1 –o eth0 –m state – state

RELATED ,ESTABLISHED –j ACCEPT

Sudo iptables –A FORARD –I eth0 –o eth1 –j ACCEPT

இறுதியாக iptables.rules ஐ பின்வரும் கட்டளைவரியின் வாயிலாக சேமித்து கொள்க

iptable – save>/etc/iptables.rules

பின்னர் கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக இவ்வாறு உபுண்டு வாயிலாக வலைபின்னலின் வழிசெலுத்தியை கட்டமைவு செய்யபட்டதை அறிந்து கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: