Spreederஎனும் இணைய பக்கம்

4

நாம் ஏதேனும் எழுத்துகளுள்ள பக்கத்தினை கைவிரலால் சுட்டிகாட்டி படிப்பதைவிட நம்முடைய கண்களால் நேரடியாக வரிக்குவரி நகர்ந்து படிப்பது மிகவேகமானதாக இருக்கும் அதனோடுகூட வாய்விட்டு படிப்பதைவிட மனதிற்குள் படிப்பது மிகவேகமாக அமையும் சராசரியாக நம்மால் நிமிடத்திற்கு 200 சொற்களை படித்திடுவோம் இதனையை நிமிடத்திற்கு 300 சொற்களாக நாம் படித்திடும் வேகத்தினை உயர்த்துவது இன்னும் சிறப்பானதாகும் இவ்வாறான படித்திடும் வேகத்தினை உயர்த்துவதற்கான பயிற்சிகளமாக Spreeder எனும் தளம் உள்ளது இந்த பயிற்சியை பெற்றிட http://spreeder.com/ எனும் இணையபக்கத்திற்கு சென்று அங்குள்ள Spreed எனும் நீலநிற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் மாதிரி செயல்முறை திரையில் play எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் உரையுள்ள மாதிரி பகுதி நம்முடைய திரையில் விரிந்து நிமிடத்திற்கு 300 சொற்கள் வீதம் பிரதிபலிக்கும் அதன்பின் நாம் விரும்பியவாறான வேகத்தில் படிப்பதற்கு அந்த பெட்டியில் ஏதேனும் உரையை நகலெடுத்து இந்த உரைபெட்டியில் ஒட்டிகொண்டு நம்முடை படிக்கும் வேகத்தையும் ,திரையின் அளவையும், எழுத்துகளின் அளவையும்,அதன் வண்ணத்தையும் பின்புல வண்ணத்தையும் இடவமைவையும் அதனதன் அமைவுகளை கொண்டு சரிசெய்து அமைத்து சேமித்து கொண்டு நம்முடைய பயிற்சியை படிப்படியாக அதிகபடித்துகொண்டே வரமுடியும்

மேலும் விவரங்களுக்கு http://www.7speedreading.com/#sthash.g1Aagqfs.dpuf என்ற இணைய தளத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: