கையடக்க சாதனங்களிலும் லிபர் ஆஃபிஸை பயன்படுத்தலாம்

<லிபர் ஆஃபிஸ் எனும் பயன்பாட்டு மென்பொருளை நேரடியாக நம்முடைய கையடக்க சாதனங்களில் கூடபதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடமுடியும் a href=”https://vikupficwa.files.wordpress.com/2014/10/2.jpg”&gt;2
2

USBயில்கூட நேரடியாக லிபர் ஆஃபிஸை பதிவிறக்கம் செய்துநிறுவுகை செய்துகொண்டால் இந்த கையடக்க சாதணத்தை நாம் விரும்பும் கணினிக்கு எடுத்து சென்று நாம் பயன்படுத்திடும் கணினியில் இந்த லிபர் ஆஃபிஸ் நிறுவுகை செய்யபடவில்லையென்றாலும் நேரடியாக கையடக்க USBசாதணத்தில் இந்த லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும் இந்த பயன்பாட்டின் ரைட்டர், கால்க், இம்பிரஸ், ட்ரா ,பேஸ் மேத் ஆகியவை இணைந்த கையடக்க லிபர் ஆஃபிஸ் பயன்பாடானது மற்ற எம்எஸ் ஆஃபிஸ் போன்றவைகளின் வடிவமைப்பு கோப்புகளையும் கையாளும் திறனுடன் இருப்பதால் நம்முடைய பணிஎளிதானதாக ஆகிவிடுகின்றது அதற்காக http://www.libreoffice.org/download/portable/ என்ற இணைய தளத்திற்கு சென்று PortableApps எனும் இந்த பயன்பாட்டின் கட்டுகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் இதனை நம்முடைய USB சாதணத்தில் நிறுவுகை செய்வதற்கான கோப்பினை செயற்படுத்திடுக அதன்பின்னர் நம்முடைய USB ஐ அதற்கான வாயிலில் பொருத்துக. பின்னர் இந்த நிறுவுகை திரையில் நம்முடைய USB ஆனது ஆங்கில எழுத்துடன் கூடிய வாயிலாக E அல்லது F அல்லது G என்றவாறு தோன்றிடும் உடன் F:\LibreOfficePortable என்றவாறு தெரிவுசெய்து கொண்டு install எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நிறுவுகை செயலை ஆமோதித்திடுக உடன் நம்முடைய கையடக்க சாதனத்தில் இந்த கையடக்க லிபர்ஆஃபிஸ் பயன்பாட்டு மென்பொருள் நிறுவுகை செய்யபட்டுவிடும்.
3
3

அதன்பின்னர் நம்முடைய USB சாதணத்தை எந்தவொரு கணினியிலும் அதற்கான வாயிலில் பொருத்தியபின் LibreOfficePortable கோப்பகத்தினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்திடுக பிறகு விரியும் கோப்பகத்தில் நாம்விரும்பும் லிபர்ஆஃபிஸ் ரைட்டர் அல்லது கால்க் அல்லது இம்பிரஸ் பொன்றவைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக
4
4

 

உடன் இந்த பயன்பாடு நம்முடைய கணினியில் நிறுவுகை செய்யாதபோதும் செயல்படதுவங்கும் எம்எஸ் ஆஃபிஸிற்கு இணையான கையடக்க லிபர் ஆஃபிஸின ரைட்டர் திரை படத்தில் உள்ளவாறு தோன்றிடும்
5
5

மேலும் விவரங்களுக்கு. http://www.libreoffice.org/ என்ற இணைய தளத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: