Areca Backupஎனும் திறமூல கோப்பு பிற்காப்பு பயன்பாட்டு கருவி

Areca Backupஎன்பது திறமூல கோப்பு பிற்காப்பு பயன்பாட்டு கருவியாக செயல்படுகின்றது இதில் கோப்புகளை Zip அல்லது Zip64ஆகிய சுருக்கி கட்டிடும் வசதியும் AES128 அல்லது AES 256 எனும் பிற்காப்பு வசதியும் உள்ளது இது USB ,FTP , SFTP ஆகிய இடங்களில் கோப்புகளை தேக்கிவைத்திட உதவுகின்றது தனித்தனியாக அல்லது மேம்படுத்துபட்ட பிற்காப்பினை இது ஆதரிக்கின்றது நாம்விரும்பும் வகையில் வடிகட்டி பிற்காப்பு செய்திடஇது பயன்படுகின்றது. இது நாள்வாரியாகவும் தரவுகளை மீட்டாக்கம் செய்திடுகின்றது இதிலுள்ள கருவிகள் நம்முடைய Archive ஐ எளிதாக கையாளுவதுமட்டுமல்லாமல் பிற்காப்பு செய்வது மீட்டாக்கம் செய்வதையும் எளிமையாக்குகின்றது பொதுவாக இதில் Standard, Delta, Image ஆகிய மூன்றுவழிகளில் தரவுகளை தேக்கிவைத்திடுகின்றது இதனை நம்முடைய கணினியில் செயல்படுத்திட java Virtual Machine v1.4 என்றபயன்பாடு தேவையாகும் மேலும் இதனை பற்றி அறிந்தகொள்ளவும் இதனை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் http://areca-backup.org/documentation.php/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: