பேரளவு தரவுகளை தேக்கிவைப்பதற்கான வசதி அல்லது வழிகள்

கணினியின் நினைவக கொள்ளளவு 1 ஜிபியிலிருந்து இன்று 1 ட்டிபி யாக உயர்ந்துவிட்டது ஒருசில சிறுதகவல்களை தேக்கிவைத்து கையாளும் செயல் இன்று பேரளவு தகவல்களை தேக்கிவைத்து கையாளவேண்டிய சூழலிற்கு மாறிவிட்ட்டது அதனால்இவ்வாறான பேரளவிற்கான தகவல்களை சேகரித்து தேக்கிவைத்து கையாளுவது என்பது மிகசிரமமான செயலாக மாறிவிட்டது அதனைதொடர்ந்து இந்த தரவு களை வலைபின்னலின் வாயிலாக தேக்கிவைத்திடும் வசதிக்கு வளர்ந்து விட்டது அவ்வாறு இணையத்தில் வலைபின்னலின் வாயிலாக தரவுகளை தேக்கிவைத்து பயன்படுத்தி கொள்வதற்கு முதலில் Network File System (NFS) எனும் வலைபின்னலின் கோப்பு அமைவை பற்றி தெரிந்து கொள்க அதன்பின் Domain Access Control List(DACL) எனும் தகவல்களை அனுகுவதை கட்டுபடுத்துவதை பற்றி அறிந்து கொள்க பிறகு Relational Database Management System (RDBMS) எனும் தொடர்பு தரவுதள நிருவாக அமைவைபற்றியும் Document and key-value எனும் தொடர்பற்ற தரவுகளை தேக்கிவைப்பதை பற்றியும் அறிந்து கொள்க பின்னர் Pure distribution data stores என்பதன் துனையுடன் தரவுகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பேரளவாக இருந்தாலும் தேக்கிவைத்திடுவதை பற்றி அறிந்து கொள்க. இறுதியாக MySQL என்பன போன்ற தரவுதளத்தில் Hybrid data stores எனும் மேம்பட்ட தரவு தேக்கிவைத்திடும் செயலை பற்றி அறிந்துகொண்டபின்னர் நம்முடைய தரவுகளை எங்கு எப்போது எவ்வாறு சேமித்து வைத்து பயன்படுத்தி கொள்வது என முடிவு செய்திடமுடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: