இணையபக்கத்தை உருவாக்க உதவிடும் Jekyll எனும் திறமூல மென்பொருள்

இந்த Jekyll என்பது திறமூல எளிதான நிலையானஇணையபக்கத்தை உருவாக்க உதவிடும் Rubyஎனும் மொழியால் . எழுதபட்ட மென்பொருளாகும் இது ஒரு இணைய சேவையாளரையும் பொருத்தமான இணைய பக்கங்களையும் உருவாக்கிட இது உதவுகின்றது இது இணைய சேவையாளரின் மொழியான PHP போன்று ,SQLஇன் தரவுதள சேவை தேவையற்றதாக ஆக்குகின்றது இது Rubygemஇன் கட்டுகளாக கிடைக்கின்றது. அதனால் இதனை நம்முடைய கணினியில் நிறுவிட Rubyஉம் Rubygem உம் போதுமானவையாகும். அதனை தொடர்ந்து இந்த Jekyll எனும் திறமூல மென்பொருளை நம்முடைய கணினியில் gem install Jekyll எனும் கட்டளை வரியின் வாயிலாக நிறுவுகை செய்வது எளிதான செயலாகிவிடுகின்றது . இவ்வாறு நம்முடைய. கணினியில் இந்த Jekyll திறமூல மென்பொருளை நிறுவியபின் Jekyll new blog எனும் கட்டளைவரியின் மூலம் புதிய வலைபூவை உருவாக்க ஆரம்பிக்கலாம். பின்னர் இயல்புநிலையில் வலைபூவிற்கான கோப்பகத்தினை சென்று அடைவதற்கு cd blog என்ற கட்டளைவரியை உள்ளீடு செய்திடுக. இதனுடைய பல்வேறு கட்டளைகளை கொண்டு நாம் உருவாக்கிய வலைபூவை முன்காட்சியாக காணவும் நம்முடைய கட்டுரைகளை இணைக்கவும் முடியும். Localhost:4000எனும் பகுதிக்கு சென்று நம்முடைய வலைபூவையும் அது செயல்படுவதையும் காணலாம்._posts subdirectory என்றபகுதியில் நம்மால் வெளியிடபட்ட நம்முடைய வலைபூ கட்டுரைகள் இருப்பதை காணலாம் பொதுவாக ஒரு வலைபூவினுடைய கோப்பின் பெயராக YYYY-MM-DD-name-of-post.md என்றவாறு இருக்கும் . புதிய நம்முடைய முதன்முதலான வலைபூவை rake post title “Hello World” என்றவாறு கட்டளைகளை கொண்டு உருவாக்கலாம் YAMIL எனும் Markup மொழியின் வாயிலாக வலைபூவின் முன்பக்கதகவல் மற்ற இணைப்பு தகவல்களை ஆகியவற்றினை உருவாக்கமுடியும் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியான URL முகவரிவாயிலாக தோன்றிடும் நம்முடைய வலைபூவிற்கான கூடுதலான வசதிகளை _plugins எனும் கோப்பகத்தில் சென்று உருவாக்கி கொள்ளமுடியும் அதற்கு பதிலாக _config.yml எனும் கோப்பகத்தின் வாயிலாகவும் gems:[Jekyll-jsonify. Jekyll-assets] என்றவாறு கட்டளைவரி மூலம் உருவாக்கமுடியும். Jekyll build எனும் கட்டளை வரிமூலம் நம்முடைய தனிபட்ட இணைய சேவையாளரையும் உருவாக்கிகொள்ளமுடியும் வலைபூஉருவாக்குவதில் பிரபலமான WordPress, Blogger , Tumbler ஆகியவற்றின் நிரல்தொடர்களை பதிவிறக்கம் செய்வதின் வாயிலாக அனைத்து தளங்களிலும் செயல்படும் திறன்கொண்ட வலைபூவாக நம்முடைய வலைபூவை மேம்படுத்தி கொள்ளமுடியும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: