PressBooks எனும் திறமூல பயன்பாட்டின் உதவியுடன் மிகஎளிதாக புத்தகம் ஒன்றினை வடிவமைக்கலாம்

PressBooks எனும் பயன்பாட்டின் உதவியுடன் மிகஎளிதாக புத்தகம் ஒன்றினை வடிவமைத்தபின்னர் நாம்விரும்பியவாறு   மின்புத்தமாகவோ அல்லது கையடக்க ப்பிடிஎஃப் புத்தகமாகவோ அல்லது அச்சிட்ட புத்தகமாகவோ உருவாக்கி கொள்ளமுடியும் அதற்கான படிமுறை பின்வருமாறு

முதல் படிமுறையாக இந்த பயன்பாட்டு திரையில் புத்தகத்தின் பெயர், எழுதிய ஆசிரியரின் பெயர் , வெளியிடும் நாள் ,அச்சிடும் உரிமை போன்ற விவரங்களை அதனதன் உரைபெட்டியில் மிகச்சரியாக உள்ளீடு செய்துகொள்க மேலும் புத்தகத்தின் முகப்பு அட்டையையும் இந்த பகுதியில் மேலேற்றுதல் செய்திடுக

2.1

2.1

பின்னர் இரண்டாவது படிமுறையாக புத்தக உள்ளடக்கங்களையும் உட்தலைப்புகளையும் ஆகியவற்றை சேர்த்தல் மாற்றியமைத்தல் நீக்கம் செய்தல்   பதிப்பித்தல் ஆகிய செயல்களின் வாயிலாக சரிசெய்து அமைத்துகொள்க மேலும் இந்த புத்தகத்தை பற்றிய ஒரு அறிமுகம் ,முடிவுரை,உள்ளடக்கதலைப்புகளை வரிசைபடுத்துதல் என்பன போன்ற செயல்களையும் செய்து கொள்க

2.2

2.2

பின்னர் இந்த புத்தகத்தை EPUB, Mobi, PDF and web. ஆகிய எந்த வடிவமைப்பில் நமக்கு தேவையென தெரிவுசெய்து கொள்க

2.3

2.3

அவ்வாறே புத்தகத்தின் தோற்றத்தையும் அதன் பொலிவையும் இதில் உள்ள மாதிரியை கொண்டு உருமாற்றி அமைத்து கொள்க அதன்பிரகு உள்ளடக்க அட்டவணை அதற்கான எண்கள் ப,க்கஎண்கள் ஆகியவை தானியங்கியாக தொடர்ச்சியாக அமையுமாறு சரிபார்த்து அமைத்து கொள்க

2.4

2.4

இறுதியாக நம்முடைய மின்புத்தகமானது PDF, EPUB, Mobi (Kindle), அல்லது வேறு நாம் விரும்பும் எந்த வடிவமைப்பில் வெளியிடவேண்டும் என தெரிவுசெய்து மேலேற்றுதல் செய்க

2.5

2.5

இதனை உடன் செயல் படுத்திபார்த்திட விழைபவர்கள் http://pressbooks.com/wp-signup.php என்ற தளத்திற்கு சென்று பதிவுசெய்துகொண்டு உள்நுழைவுசெய்து மின்புத்தகம் ஆக்கிடும் பணியை உடன் தொடங்கிடுக மேலும் விவரம் வேண்டுமெனில் support@pressbooks.com என்ற மின்னஞ்சலிற்கு மடலொன்றை அனுப்பி உங்களுடைய சந்தேகத்தை தீர்வுசெய்துகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: