இணைய பக்கத்தையோ வலைபூவையோ உருவாக்கிட வேர்டுபிரஸ்ஸை பயன்படுத்தி கொள்க

வேர்டு பிரஸ் என்ற இணைய மென்பொருளை கொண்டு கட்டணமில்லாமல் அல்லது மிககுறைந்த கட்டணத்தில் மிக எளிதாக மிகஅழகான இணைய பக்கத்தையோ வலைபூவையோ நம்மால் உருவாக்கி கொள்ளமுடியும் இதில் உள்ள ஏராளமான உள்ளிணைப்பு(plugins) மாதிரிபலகங்களை கொண்டு நம்முடைய கற்பனைக்கேற்றவாறு ஒரு இணைய பக்கத்தினை வடிவமைக்கமுடியும் இதனுடைய சமீபத்திய WordPress 3.8.1 எனும் பதிப்பு நாம் இரண்டு வகையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வெளியிடபட்டுள்ளது எனக்கு ஒன்றும் தெரியாது ஆனாலும் இந்த வேர்டுபிரஸ்ஸை பயன்படுத்த விழைகின்றேன் என்பவர்கள் இதில் ஒரு கணக்கினை ஆரம்பித்து ஒருசில சொடுக்குதல் மூலம் இணைய பக்கத்தினை உருவாக்கிட பயன்படுத்தி கொள்ளமுடியும் அல்லது வெறும் ஐந்துநிமிடத்தில் இந்த மென்பொருளை நம்முடைய கணினியில் நிறுவியும் இணைய பக்கத்தை உருவாக்கமுடியும் நம்முடைய செல்லிடத்து பேசி சாதானத்தில் mobile device கூட இந்த வேர்டு பிரஸ் இணைய மென்பொருளை பயன்படுத்தி இணைய பக்கத்தினை உருவாக்கிடமுடியும் நம்முடைய இணைய பக்கத்தின் உரையை spelling, grammar, collaboration, and review போன்றவைகளை தானாகவே சரிபார்த்து கொள்கின்றது கருப்பு வெள்ளை திரைக்கு பதிலாக pictures, videos, music, documents போன்றவகளில் நாம் கற்பனை செய்திடுவதைபோன்ற வண்ணத்தில் தோன்றிடுமாறு செய்திடமுடியும் E-Mail, IMs, Texts, Tweets,என்பவைகளில் நாம்விரும்பியவண்ண்ம வெளியிடமுடியும் நாம் ஆர்வமாக பணிபுரிந்துகொண்டிருக்கும்போது அவ்வப்போது தானாகவே சேமித்துகொள்ளும் வசதி இதில் உள்ளதால்இடையில் மின்சாரம் நின்றுபோனதால் நாம் செய்தபணியையே மீண்டும் செய்திடவேண்டும் என்ற பயம் ஏதும் தேவையில்லை Android, iOS, Blackberry, Nokia, Windows Phone 7, n WebOS.என்பன போன்ற எந்த இயக்க முறைமையிலிருந்தும் நம்முடைய கருத்துகளை எழுதி வெளியிட முடியும் கடவுசொற்களின் பாதுகாப்பினால் நம்முடைய வெளியீட்டை இணையத்தில் உலாவருபவர்கள் காணமுடியும் தங்களின் கருத்தினை கூறமுடியும் ஆனால் திருத்தம் செய்திடமுடியாது வெளியீடு செய்திடுமுன் எவ்வாறு இருக்கின்றது எனமுன்னோட்டம் காணும் வசதி இதில் உள்ளது

முதலில் http://wordpress.org/download/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் இவ்வாறு பதிவிறக்கம் செய்துகொள்ளபட்ட கோப்பானது கட்டபட்டிருக்கும் அதனால் இந்த வேர்டு பிரஸ் மென்பொருள் கட்டினை unzip செய்திடுக பிறகு நம்முடைய இணைய சேவையாளரில் ஒரு தரவுதளத்தின் அல்லது MySQLஎனில் அதனை மாறுதல் செய்து பயன்படுத்தி கொள்க பின்னர் wp-config-sample.phpஎன்பது எங்கிருக்கின்றது என கண்டுபிடித்து அதனை wp-config.php என மறுபெயரிட்டு பதிப்பித்தல் செய்து நம்முடைய தரவுதள விவரங்களை சேர்த்திடுக அதன்பின் வேர்டுபிரஸ்ஸின் கோப்புகளை நம்முடைய இணையசேவையாளரில் மேலேற்றுதல் செய்திடுக http://example.com/) என்பதுடன் ஒருங்கிணைந்து வேர்டுபிரஸ் இருக்கவேண்டுமெனில் இணைய சேவையாளரில் மூலகோப்பகத்தில் root directory   வேர்டு பிரஸ் கோப்புகளை unzip செய்துகொள்க அல்லது வேர்டு பிரஸ்ஸுக்கு என தனியாக http://example.com/blog/என்றவாறு துனை கோப்பத்தில் subdirectory எனில் FTP. வாயிலாக இதற்கென தனியான கோப்பக்தினை உருவாக்கி அதில் வேர்டு பிரஸ் கோப்புகளை unzip செய்துகொள்க நம்முடைய இணையஉலாவியின் மூலம் நாம் பிரித்து வைத்த http://example.com/ அல்லது http://example.com/blog/ ஆகியவற்றில் நாம் உருவாக்கிய கோப்பகத்தினை அனுகி வேர்டு பிரஸ்ஸை செயற்படுத்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: