Nagios எனும் உள்ளிணைப்பை கொண்டு கோப்புகளை பூட்டலாம் திறக்கலாம்

 இந்த வலைபின்னல்சேவையை கட்டுபடுத்திடும் கருவியைகொண்டு SMTP,POP3,HTTP,NNTP,PING ஆகியவற்றை நிருவகிக்கலாம்

Pocessor load,diskusage ஆகியவற்றின் கோப்புகளை மேலேற்றுதல் பணியை நிருவகிக்கலாம்

பயனாளர் ஒருவர் தன்னுடைய சொந்த சேவையை மேம்படுத்தி கொள்ளலாம்

e-mail,SMS போன்ற வாடிக்கையாளர் விரும்பிய வழிகளில் முக்கியமான செய்திகளுடன் வலைபின்னல் சேவையுடன் தொடர்புகொள்ளமுடியும்

வலைபின்னல்சேவையின் நிருவகிக்கும் கருவியை போன்று வலைபின்னல்சேவையை கட்டுபடுத்தவதற்கான தனியானதொரு தொழில்நுட்பம் எதுவும் இதில் இல்லை அதற்குபதிலாக இது வெளியிலிருந்து மற்ற நிரல் தொடர்களின் உள்ளிணைப்பு கருவிகளை பயன்படுத்தி வலைபின்னல் சேவையின் தற்போதைய நிலையையும் அதற்கான தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றது. அதனை தொடர்ந்து அதற்கேற்ப பதில் நடவடிக்கையை செயல்படுத்திகொள்கின்றது. Check_logfiles எனும் உள்ளிணைப்பை SSH எனும் சேவையாளரின் மூலம் Nagios ஆனது பெற்று செயல்படுத்துகின்றது இதன்வாயிலாக கோப்புகளை கையாளும்போது அதனைபற்றிய எச்சரிக்கை சிக்கலான நிலை ஒவ்வொரு செயலையும் அனுமதித்தல் அல்லது குறிப்பிட்ட செயல்முடியும்போது செய்யவேண்டிய பணிகள் குறித்து அறிவித்தல் ஆகிய செயல்களை கட்டுபடுத்தி நிருவகிக்கின்றது மேலும் இந்த Nagios வின் Check_logfiles எனும் உள்ளிணைப்பானது யுனிக்ஸ் மட்டுமல்லாது விண்டோவில் கூட செயல்படக்கூடியது

Check_logfiles -3.6.tar.gz எனும் இதனுடைய கட்டுகளான கோப்பினை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிகொள்க

சேவையாளர் பகுதியில்(server side) பின்னர் இதன் உடைமையை Nagios   என மாற்றியமைத்துகொள்க. பிறகு வெகுதூரத்திலிருந்து SSH எனும் சேவையாளரை பயன்படுத்தி கொள்ள    /usr/local/nagios/etc/objects/nagiosclient.cfg என்ற கோப்பின் வாயிலாக இதுனுடைய சேவையை வரையறுத்திடுக. பிறகு [root@nagiosserver]#service nagios reload எனும் கட்டளைவரிமூலம் nagios எனும் சேவையை மீண்டும் நினைவக்கத்தில் பதிவேற்றம் செய்க

வாடிக்கையாளர் பகுதியில்(client side) பிறகு /usr/local/nagios/libexec என்ற கட்டளைவரியில் இதன் உடைமையை Nagios   என மாற்றியமைத்துகொள்க. பின்னர் Nrpe.cfg எனும் கோப்பில்

command [check_logfiles=/usr/local/nagios/libexec/check_

logfiles – – config /usr/local/nagios/libexec/logs.cfg

எனும் கட்டளைவரியை சேர்த்துகொள்க

பிறகு/logs.cfg எனும் கோப்பினை /usr/local/nagios/libexec என்பதன்தகீழ் உருவாக்கி உடைமையை Nagios   என மாற்றியமைத்துகொள்க. பின்னர் குழு உடைமையையும் அனுமதி.யையும் /var/log/secure எனும் கோப்பிற்கு Nagios   என மாற்றியமைத்துகொண்டு [root@nagiosclient]#service xinetd restart   எனும் கட்டளைவரிவாயிலாக xinetdஎனும் சேவையை மறுதொடக்கம் செய்திடுக

மேலும் விவரங்களுக்கு http://www.nagios.org/ எனும் இணையதளத்திற்கு செல்க

1.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: