தற்போது செல்லிடத்து பேசியின் வாயிலாக நம்முடைய அனைத்து தேவைகளும் குறிப்பாக இணையத்தின் வாயிலாக நிறைவேற்றிகொள்ளும் வசதி உருவாகியுள்ளது இவ்வாறான செல்லிடத்து பேசியில் செயல்படும் இணைய பயன்பாடு அல்லது இணையச்சேவை பயன்பாட்டினை mochiweb என்ற திறமூலபயன்பாட்டினை கொண்டு எவ்வாறு உருவாக்கி பயன்படுத்தி கொள்வது என இப்போது காண்போம் இதற்காக erlong-mochiweb,erlang-erlydtl,erlang-rebar ஆகிய மென்பொருள் கட்டுகளை தரவிறக்கம் செய்து நிறுவிகொள்க. இதனை செயல்படுத்திய பின் எனும் வரிவாயிலாக நம்முடைய இணைய உலாவியை திறந்தால் mochiwebx என்ற திறமூலபயன்பாடு செயல்படுவதை காணலாம் பின்வரும் கட்டளைவரிவாயிலாக எனும் மாதிரிபலக கோப்பினை உருவாக்குக.
பிறகு இதனை செயல்படுத்தினால் அதனுடைய மதிப்பு பட்டியலாக திரையில்காண்பிக்கும்
கோரிக்கை படிவத்தை திரையில் தோன்றசெய்வதற்கு பின்வரும் கட்டளைவரிகளை தவறில்லாமல் உள்ளீடு செய்க.
கோரிக்கையை ஏற்கும் படிவத்தை பின்வரும் கட்டளைவரிகளின்மூலம் கொண்டுவரலாம்
இவ்வாறு மிக எளிமையாந கட்டளைவரிகளின் வாயிலாக இணைய பக்கத்தினை செல்லிடத்து பேசியில் தோன்றிடுமாறு நாமே வடிவமைக்கமுடியும்
மேலும் புதியவர்கள் விவரங்களுக்கு http://www.vimeo.com/2007411எனும் இணையதளத்திற்கு செல்க.