இணைய வலைபின்னலின் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை களைந்திட உதவிடும் Wireshark எனும் திறமூலகருவி

இணையத்தில் தகவல்கள் சிறுசிறு பொட்டலங்களாக பிரிக்கபட்டு அனுப்பபடுகின்றதுபெறப்படுகின்றது அவ்வாறு சிறிய பொட்டலங்களாக அனுப்பபடும் தகவல்கள் எங்குள்ளன அதன் பாதுகாப்பு தன்மை எவ்வாறு உள்ளது என ஆய்ந்தறிய ஏராளமான மென்பொருட்கள் அதிலும் திறமூல கருவிகள் உள்ளன குறிப்பாக Wireshark எனும் திறமூலகருவியானது இணைய வலைபின்னலின் பிரச்சினைகளை களைவதுடன் தகவல்தொடர்பு நெறிமுறைகளை ஆய்வுசெய்தல் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை ஆற்றுகின்றது மிகமுக்கியமாக இணையத்தை நம்மோடு கூடவே உடனிருந்து அல்லது வெளியிலிருந்து .யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தவிர்த்திடவும் தகவல்தொடர்பிற்கான எல்லையை கட்டுபடுத்திடவும் வலைபின்னலின் புள்ளிவிவரங்களை சேகரித்து அறிக்கையாக வழங்கவும், இணைய போக்குவரத்தில் சந்தேகபடும் தகவலை வடிகட்டிடவும் வாடிக்கையாளர் சேவையாளரிடைய உருவாகும் தகவல் போக்குவரத்து பிழையை சரிசெய்தடவும் செய்கின்றது இது லினக்ஸ் மட்டுமல்லாது விண்டோவிலும் செயல்படக்கூடியது இது பல்வேறு இணைய வலைபின்னல்களின் நெறிமுறைகளை தானாகவே அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் திறன் வாய்ந்ததாகும். இதுVoIP ஐ ஆதரிக்க்கூடியது மேலும் இது IEEE802.11,Bluetooth,USB போன்றவற்றின் நேரடிதரவுகளை கையாளும் திறன்வாய்ந்தது

இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள http://www.wireshark.org/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க

2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: