லேட்டக்ஸ் எனும் ஆய்வாளர்களுக்கு பயன்படும் திறமூல கருவி

இன்று பெரும்பாலும் மேற்கல்வி பயிலுபவர்கள்அனைவரும் ஆராய்ச்சி படிப்புவரை மிகச்சாதாரணாக செல்கின்றனர் அவ்வாறு ஆய்வு செய்பவர்கள் தங்களுடைய ஆய்வுகட்டுரையை படிப்பவர்களை கவரும் வண்ணம் நன்கு சோடித்து அழகு படுத்தி சமர்ப்பிக்கும்போது மட்டுமேபிரபலமாக அனைவராலும் அறிந்து கொள்ளபடுகின்றது அவ்வாறான நிலையில் ஆய்வு செய்பவர்கள் தங்களுடைய ஆய்விற்காக அதிக நேரம் செலவிடுவதை விட அதனை வெளியிடுவதில்அதிக நேரமும் கவணமும் செலுத்த வேண்டியுள்ளது அதனால் அவர்களுடைய ஆய்வே கேள்விக்குறியாகிவிடுகின்றது அவ்வாறான நிலையை தவிர்த்து ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் ஆய்வுகட்டுரையை இவ்வாறு அழகு படுத்தி வெளியிடுவதில் பின்வரும் ஒருசில கருவிகள் அதிக அக்கறை செலுத்துகின்றன

 லேட்டக்ஸ் என்ற கருவியானது ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வுகட்டுரையின் உள்ளடக்கத்தை மட்டும் கவணம் செலுத்தி தயார் செய்தால் போதும் மற்ற அதனை வெளியீடு செய்வது ,அதன் தோற்றம், அமைவு போன்றவற்றை மெருகூட்டுதலை இந்த லேட்டக்ஸ் பார்த்துகொள்கின்றது பெரும்பாலான பல்கலைகழகங்கள் தத்தமக்கென தனியானதொரு லேட்டக்ஸின் மாதிரிபலகத்தை கொண்டுள்ளனஇதனை பதிவிறக்கம் செய்திட.http://latex-project.org/ftp.html/ என்ற தளத்திற்கு செல்க

3.1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: