1.Motion Hosting Server என்ற இணையதளத்தை 25.09.2011 -ல் TiGER-M@TE என்ற குறும்பு செய்பவர்(hackers) ஆல்முடக்கபட்டு அதன் சேவைஅனைத்தும் முடங்கிபோனது
2.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் யூட்யூப் இணையபக்கம் சென்றஆண்டின் கடைசியில் முடங்கிபோனதுடன் அதன் முகப்பு பக்கத்தில் I DID NOTHING WRONG I SIMPLY SIGNED INTO MY ACCOUNT THAT I MADE IN 2006 என்றசெய்தியை பிரதிபலிக்கும்படி செய்துள்ளனர்
3.நம்முடைய இந்திய அரசின் சிபிஐ(Central Bureau of Investigation) இணையதளத்தின் முகப்பு பக்கம் ஆனது பாகிஸ்தானின் Pakistan Cyber Army என்ற குறும்பு செய்பவர்(hackers) குழுவால் முடக்கபட்டு முகப்பு பக்கத்தில் P*k*stanZin*ab**d . என்ற செய்தியை பிரதிபலிக்கும்படி செய்துள்ளனர்
4.பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தின் இணையதளம் கூட Zombie_Ksa என்ற குறும்பு செய்பவர்(hackers)ஆல் முடக்கபட்டு So I am here to request you to go out there and help the poor, needy and hungry என்ற செய்தியை அதன் முகப்பு பக்கத்தில் தலைமைநீதிபதிக்கு விட்டு சென்றுள்ளனர்
5.உலகநாடுகளின் மாமன்றமான யூனெஸ்கோ வின் இணையதளபக்கத்தையும் Fatal Error Crew என்ற குறும்பு செய்பவர்(hackers) குழு முடக்கியுள்ளது
6.நம்முடைய நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன் இணையதளத்தின் முகப்பு பக்கம் பாகிஸ்தானின் KhantastiC haX0r . என்ற குறும்பு செய்பவர்(hackers)குழுவால் முடக்கபட்டது

















